ilakkiyainfo

ilakkiyainfo

அக்கரைப்பற்றில் கொள்ளையிட்ட இராணுவ வீரரும் கைது!

அக்கரைப்பற்றில் கொள்ளையிட்ட இராணுவ வீரரும் கைது!
June 12
13:04 2019

                                                                      

அக்கரைப்பற்று பதுர் பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரான இராணுவ வீரர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று இராணுவ முகாமில் கடமையாற்றும் ஆர்.எம்.ஜகன் ரத்னாயக்கா (34) என்ற இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Photos__1_  அக்கரைப்பற்றில் கொள்ளையிட்ட இராணுவ வீரரும் கைது! Photos  1

இவரை அம்பாறை பதியத்தலாவ பிரதேசத்தில் உள்ள உறவினர்களின் வீடு ஒன்றில் வைத்து கைது செய்ததாகவும் இவரிடமி ருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 17 பவுண்களும் 1 இலட்சத்து 95 ஆயிரத்து 610 ரூபா பணமும்,வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கமராவின் டி.வி.ஆர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது கைத்தொலைபேசியும், இராணுவ வீரருக்கான அடையாள அட்டையும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

Photos__5_  அக்கரைப்பற்றில் கொள்ளையிட்ட இராணுவ வீரரும் கைது! Photos  5நேற்று (11) கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேனும் கைப்பற்றப்பட்டதுடன் கண்டி வத்தேக பிரதேசத்தில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்ற பதர் பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு கடந்த 9ஆம் திகதி மாலை புலனாய்வு பரிவினர் என தெரிவித்து சோதனை செய்வதற்கு வந்திருக்கிறோம் என தெரிவித்து பணம்.நகை என்பன கொள்ளையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News