ilakkiyainfo

ilakkiyainfo

அக்கறைப்பற்று பகுதியில் மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கும் கணவன்!! (அதிர்ச்சி வீடியோ)

அக்கறைப்பற்று பகுதியில் மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கும் கணவன்!! (அதிர்ச்சி வீடியோ)
December 20
13:37 2016

தனது மனைவியை தெருவில் வைத்து விரட்டி விரட்டி தாக்கியும் குழந்தையினை கதிரையினால் தாக்கும் மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அம்பாறை அக்கரைப்பற்று அலீம் நகரில் பகுதியில் மது போதையில் உள்ள ஆண் தனது மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதவாது

அயல்வீட்டு பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை அவரது கணவர் அழைத்துள்ளதுடன் ஏதோ ஒரு காரணத்தை கூறி அடித்துள்ளார்.

இதனால் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை அருகில் உள்ள பெண்கள் சிலர் காப்பாற்ற முயன்ற போதிலும் பயனளிக்க வில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசாருக்கும் அப்பகுதி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கும் அறிவிக்கபட்டும் எவ்வித நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை என தெரிவிபக்கப்படுகின்றது.

தற்போது சமூக வலைத்தளங்களில் தாக்குதலில் ஈடுபடும் குடிக்கார ஆணுக்கு சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக பிரிவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தகவல;கள் பகிரப்பட்டு வரகின்றது.

சில மாதங்களின் முன்னர் பிள்ளை ஒருவரை வளர்ப்புத்தாய் மூர்க்கத்தனமாக தாக்கிய வீடியோ இணையம் மற்றும் சமூக வலைகளில் பகிரபட்டு குறிப்பிட்ட பெண்ணுக்கு தண்டனையும், குழந்தைக்கு நீதியும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News