ilakkiyainfo

ilakkiyainfo

அசைவ உணவுக்காக உயிரை விட்ட வைத்தியர்!

அசைவ  உணவுக்காக  உயிரை  விட்ட  வைத்தியர்!
January 12
11:49 2018

அசைவ உணவு உண்ண மனைவி அனுமதிக்காததால் வைத்தியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் லக்னோவில் இடம்பெற்றுள்ளது.

உமாஷங்கர் என்ற இந்த வைத்தியர் அசைவப் பிரியர். வரித் திணைக்களத்தில் பணியாற்றும் அவரது மனைவியோ கடவுள் பக்தி மிகுந்தவர்.

இந்த நிலையில், நேற்று (11) வியாழக்கிழமை இரவு உணவுக்கு அசைவ உணவைத் தயாரிக்குமாறு உமாஷங்கர் கேட்டுள்ளார்.

ஆனால், வியாழக்கிழமைகளில் அசைவ உணவு உண்ணக் கூடாது என்று அவரது மனைவி ஒரேயடியாக மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

உணவு மேசையை  விட்டு எழுந்த உமாஷங்கர் நேரே தன் அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டார். எவ்வித சந்தேகமும் கொள்ளாத அவரது மனைவி, வீட்டு வேலை முடித்தபின் தனியே உறங்கச் சென்றுவிட்டார்.

விடிந்ததும் கணவரை எழுப்ப அவரது அறைக்குச் சென்றபோதே அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியிருக்கிறார்.

உமாஷங்கரின் மரணம் குறித்து பொலிஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News