ilakkiyainfo

ilakkiyainfo

`அடிக்கிற கைதான் அணைக்கும்!’ – ராகுலுக்கு புது போன் வழங்கிய நடிகர் சிவக்குமார்

`அடிக்கிற கைதான் அணைக்கும்!’ – ராகுலுக்கு புது போன் வழங்கிய நடிகர் சிவக்குமார்
November 05
02:45 2018

கடந்த வாரம் முழுவதும் ட்விட்டர் ஃபேஸ்புக் முழுவதும் நடிகர் சிவக்குமார் மையம்தான். அக்டோபர் 29-ம் தேதி மதுரையில் நடந்த செல்ஃபி சம்பவமே இந்த ஹைப்புக்கு காரணம்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார்.

திறப்பு விழாவின்போது வாசலை நோக்கி நடந்து வந்த சிவக்குமாரை அவரின் முன்னால் நின்ற ஒரு இளைஞர் செல்ஃபி எடுக்க முற்பட்டார்.

DqqtrkDVsAAPGfk_11484  `அடிக்கிற கைதான் அணைக்கும்!' - ராகுலுக்கு புது போன் வழங்கிய நடிகர் சிவக்குமார் DqqtrkDVsAAPGfk 11484

சிவக்குமார் அந்த நபரை நெருங்கிவந்து செல்போனை தட்டிவிட்டார். சிவக்குமாரின் ஆக்ரோஷமான முக பாவனையும், அவர் நடந்து கொண்ட விதமும் அங்கு சுற்றியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. சிவக்குமார் இப்படிச் செய்திருக்கக்கூடாது என்னும் விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து சிவக்குமார் வருத்தம் மற்றும் மன்னிப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது அந்த இளைஞருக்கு புதிய மொபைலும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

அந்த இளைஞர் பெயர் ராகுல். அவருக்காக நெட்டிசன்கள் பலர் குரல் கொடுத்திருந்தனர்.  `ஒரு பிரபலமாக இருந்தால் இப்படியெல்லாம் நடப்பது சகஜம்தான். அதற்காக இளைஞரின் போனை தட்டிவிட்டது தவறு.

உங்களுக்கு அந்த போன் சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அந்த இளைஞர் அந்த போனை வாங்கக் கண்டிப்பாக கஷ்டப்பட்டிருப்பார்.

அவருக்கு புதுபோன் வாங்கிக் தரவேண்டும்’ என்னும் கருத்து பரவலாகப் பகிரப்பட்டது. இதையடுத்து ராகுலுக்கு புது மொபைலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சிவக்குமார்.

fas_11377.png  `அடிக்கிற கைதான் அணைக்கும்!' - ராகுலுக்கு புது போன் வழங்கிய நடிகர் சிவக்குமார் fas 11377 21,000 ரூபாய் மதிப்புள்ள  Vivo போனை வாங்கிக்கொடுத்துள்ளார். சிவக்குமாரின் உதவியாளர் மூலம் அந்தப் போன் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த  ‘பொதுக்கூட்டத்தில்  ராஜிவுக்கு மாலை போட  வாய்ப்பு’ பெற்ற  புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News