ilakkiyainfo

ilakkiyainfo

அடேயப்பா! இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்- (வீடியோ)

அடேயப்பா! இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்- (வீடியோ)
April 19
22:23 2018

சுராகவ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பறவையின் விலை 25 லட்சங்களாம். இந்தப் பறவையில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் நிமிடத்திற்கு நிமிடம் இது தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது.

நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கும் இந்த வண்ணங்களை கேமிராவில் சிறை பிடிக்க சுமார் 19 புகைப்படக்காரர்கள் தொடர்ச்சியாக 62 நாட்கள் காத்திருந்து மிகப் பொறுமையாக இதன் உடலில் நிகழ்ந்த வண்ண மாற்றங்களை படம் பிடித்திருக்கிறார்கள்.

மனித யத்தனங்கள் இன்றி இயற்கை தானாகவே சில அற்புதமான விஷயங்களைத் தன்னகத்தே ஒளித்து வைத்திருப்பதற்கு இந்தப் பறவையின் உடலில் நிகழும் தன்னிச்சையான வர்ணஜாலமும் கூட ஒரு உதாரணமே!

சுராகவ்வின் உடலில் நிகழும் வர்ண ஜாலத்தை காணொளியாகக் காண…

இது போன்ற கோடிக்கணக்கான விந்தைகளை தன்னுள் அடக்கியது இயற்கை. அதன் மேன்மைக்கு ஊறு விளைவிக்காமல் காக்க வேண்டியது மனிதர்களான நமது கடமை.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News