ilakkiyainfo

ilakkiyainfo

அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட பாக்தாதி: காணொளி வெளியீடு

அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட பாக்தாதி: காணொளி வெளியீடு
October 31
09:36 2019

இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் அமைப்பின் (ஐ.எஸ்) தலைவர் கொல்லப்பட்ட, வட சிரியாவில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலின் காணொளியை அமெரிக்க ராணுவம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.

பதுங்கு குழிக்குள் செல்வதற்கு முன்னர் அபு பக்கர் அல்-பாக்தாதி மறைந்திருந்த இடத்தை நோக்கி செல்கையில் தரையில் இருந்த ஆயுதப்படையினர் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டதை இந்த காணொளி காட்டுகிறது.

0ef8ff4b418c461798500f9018b48069_18 அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட பாக்தாதி: காணொளி வெளியீடு அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட பாக்தாதி: காணொளி வெளியீடு 0ef8ff4b418c461798500f9018b48069 18

(புதன்கிழமை பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்ட தானியக் காட்சிகள், அமெரிக்க சிறப்புப் படைகள் அபுபக்கர் அல்-பாக்தாதி மறைந்திருந்த இட்லிப் வளாகத்தை நோக்கி நகர்வதைக் காட்டியது)

தரையிலிருந்த குகைக்குள் ஓடிய அல்-பாக்தாதி, அவர் தரித்திருந்த தற்கொலை குண்டை வெடிக்க செய்து தன்னை மாய்த்து கொண்டார். பின்னர் அந்த வளாகம் முழுவதும் வெடிபொருட்களால் அழிக்கப்பட்டது.

பக்தாதி மறைந்திருந்த இடம் இப்போது “பெரிய குழிகள் இருக்கும் வாகன நிறுத்துமிடம்” போல தோன்றுவதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க ராணுவ தலைமை தளபதி கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.

முன்னர் குறிப்பிட்டதைபோல மூன்று குழந்தைகள் அல்ல, அல்-பாக்தாதியோடு சேர்ந்து இரண்டு குழந்தைகள் இறந்ததாக அவர் கூறியுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News