வவுனியாவில் சொகுசு வாகன விபத்தில்  6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெப்பிட்டிக்கொலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலும் தெரியவருவதாவது,

Accident_01 அதிவேகம் ஆபத்தில் முடிந்தது!வாகன விபத்தில் 6 பேர் காயம் - வவுனியாவில் சம்பவம்- (படங்கள்) அதிவேகம் ஆபத்தில் முடிந்தது!வாகன விபத்தில் 6 பேர் காயம் - வவுனியாவில் சம்பவம்- (படங்கள்) Accident 01

வவுனியா – திருகோணமலை வீதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சொகுசு வாகனத்தில் சென்ற 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Accident_02 அதிவேகம் ஆபத்தில் முடிந்தது!வாகன விபத்தில் 6 பேர் காயம் - வவுனியாவில் சம்பவம்- (படங்கள்) அதிவேகம் ஆபத்தில் முடிந்தது!வாகன விபத்தில் 6 பேர் காயம் - வவுனியாவில் சம்பவம்- (படங்கள்) Accident 02

இந்நிலையில், நேற்று மாலை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஹெப்பிட்டிக்கொலாவ பொலிஸ் பிரிவில் 13ஆம் கட்டைப்பகுதியில் மாலை 4.30மணியளவில் அதிகவேகம் காரணமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Accident_03 அதிவேகம் ஆபத்தில் முடிந்தது!வாகன விபத்தில் 6 பேர் காயம் - வவுனியாவில் சம்பவம்- (படங்கள்) அதிவேகம் ஆபத்தில் முடிந்தது!வாகன விபத்தில் 6 பேர் காயம் - வவுனியாவில் சம்பவம்- (படங்கள்) Accident 03

இதில் பயணம் மேற்கொண்டவர்களில் 6பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Accident_05 அதிவேகம் ஆபத்தில் முடிந்தது!வாகன விபத்தில் 6 பேர் காயம் - வவுனியாவில் சம்பவம்- (படங்கள்) அதிவேகம் ஆபத்தில் முடிந்தது!வாகன விபத்தில் 6 பேர் காயம் - வவுனியாவில் சம்பவம்- (படங்கள்) Accident 05