ilakkiyainfo

ilakkiyainfo

அன்ரன் பாலசிங்கம் சமாதான ஒப்பந்ததில் கையொழுத்துவைக்க மறுத்துவிட்டார்: நான்தான் துண்டினேன்!!- இரகசியங்களை பகிரங்கப்படுத்துகிறார் கருணா!! (Video)

அன்ரன் பாலசிங்கம் சமாதான ஒப்பந்ததில் கையொழுத்துவைக்க மறுத்துவிட்டார்: நான்தான்  துண்டினேன்!!- இரகசியங்களை பகிரங்கப்படுத்துகிறார் கருணா!! (Video)
June 19
19:09 2018

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்த அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே தற்பொழுது இருப்பதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்தவர்கள் பட்டியலில் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன், ஜனா ஆகியோரும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புளொட், ரெலோ, ஈபி.ஆர்.எல்.எப் ஆகியன தங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகள் என்றும், இவர்களை துரோகிகள் என்று துரத்தி துரத்தி சுட்டோம் என்றும், என்னை துரோகி என்று சொல்ல இவர்களுக்கு தகுதி இல்லை என்றும், கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காப்பாற்றி நல்லதொரு நிலைக்கு கொண்டு வருவதற்கே தான் போராடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் சிறந்த தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று தான் முயற்சி செய்ததாகவும், ஆனால் தன் மீது பழி சுமத்தவே 6 ஆயிரம் போராளிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தானும் விலகி வந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தான் விலகிச் சென்ற வரலாற்றை எடுத்துரைத்திருந்தார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News