ilakkiyainfo

ilakkiyainfo

அப்பவே லொஸ்லியா இப்படித்தானா? பள்ளிப்பருவத்தில் ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க…

அப்பவே லொஸ்லியா இப்படித்தானா? பள்ளிப்பருவத்தில் ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க…
August 24
07:03 2019

பிக்பாஸ் வீட்டில் இலங்கைத் தமிழராக களமிறங்கிய இரண்டு போட்டியாளர்களாகி தர்ஷன், லொஸ்லியா தற்போது ரசிகர் பட்டாளத்தை அள்ளி வருகின்றனர் என்றே கூறலாம்.

லொஸ்லியா, கவின் ஆர்மியினர் இருவரையும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லொஸ்லியாவின் சிறுவயது புகைப்படம், காணொளி என அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்துகொண்டிருக்கின்றது.

losliya  அப்பவே லொஸ்லியா இப்படித்தானா? பள்ளிப்பருவத்தில் ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க... losliya e1566630188989தற்போது லொஸ்லியா பள்ளிப்பருவத்தில் ஆசிரியர் ஒருவருக்கு கேக் வெட்டி கொண்டாடியது மட்டுமின்றி அவருக்கு ஊட்டியும் விட்டுள்ளார்.

தற்போது இருக்கும் லொஸ்லியாவின் உடல் அசைவு அப்பொழுதும் அப்படித்தான் இருந்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News