Weather , , 0°C

ilakkiyainfo

அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா!!!: பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ!!

அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா!!!: பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ!!
August 19
22:35 2019

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும் அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா! : பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் கணக்குகள் தீர்ந்து போக, பாச கணக்குகளில் விரிசல் விழ தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல், நட்பையும் தாண்டி அப்பா – மகள் பாசம் அனைவராலும் விரும்பப்பட்டது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக நடந்த கலவரத்தில் இந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டது பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

கஸ்தூரி வைல்ட் கார்ட், வனிதாவின் ரீ-எண்ட்ரி, அபிராமி-முகென் ஒருதலை காதல் பிரிவு, மதுமிதாவின் ஆண்/பெண் பாகுபாடு, தன்னை தானே காயப்படுத்திக் கொண்ட நிகழ்வு போன்றவற்றால் பிக் பாஸ் வீடே கடந்த ஒரு வாரமாக படு மோசமான நிலையில் இருந்தது.

இதன் காரணமாக சேரன், லாஸ்லியா இடையிலான அப்பா-மகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்நிலையில் சேரனை நாமினேஷன் செய்துள்ளார் லாஸ்லியா

மதுமிதா பிக் பாஸ் விதியை மீறியதால் வெளியேற்றப்பட்டார், அவரைத் தொடர்ந்து வாராவாரம் நாமினேட் செய்யப்பட்ட அபிராமி மக்களின் குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.

abirami-696x391 அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா!!!: பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ!! அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா!!!: பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ!! abirami  1

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி!!: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ!!

யயயயயயயயயய அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா!!!: பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ!! அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா!!!: பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ!!  e1566077157598

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: மது தற்கொலை முயற்சி!! அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ!!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்