ilakkiyainfo

ilakkiyainfo

அம்பானி வீட்டு கல்யாணத்தில் 22 தனி விமானங்கள் மற்றும் 1000 சொகுசு கார்கள்…!

அம்பானி வீட்டு கல்யாணத்தில் 22 தனி விமானங்கள் மற்றும் 1000 சொகுசு கார்கள்…!
December 06
06:33 2018

இந்தியாவின் பலம்பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி, ஆனந்த் பிராமல் என்பவரை மணக்கவிருக்கிற செய்தி பலரும் அறிந்ததுதான்.

முன்னதாக இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் குடும்பத்தின் திருமண பத்திரிகையே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் டிசம்பர் 12-ஆம் திகதி உதய்பூரில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ள இவர்களின் திருமணத்துக்காக  22 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அவை சிறப்பு நட்சத்திர விருந்தினர்களுக்காக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 7-ஆம் திகதி உதய்பூரில் தேர்தல் நடக்கவிருப்பதால் தனியார் விமான நிலையம் பிஸியாகிவிடும் என்பதுதான்.

mukesh-ambani-isha.png  அம்பானி வீட்டு கல்யாணத்தில் 22 தனி விமானங்கள் மற்றும் 1000 சொகுசு கார்கள்…! mukesh ambani isha

அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்தில் இருந்து திருமணம் நடக்கவுள்ள இடத்துக்கு போவதற்கு விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ , ஆடி உள்ளிட்ட வகையிலான 1000 சொகுசு கார்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இன்னும் என்னவெல்லாம் அம்பானி வீட்டு கல்யாணத்தில் நிகழப்போகிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News