ilakkiyainfo

ilakkiyainfo

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி

அம்பாறை திருக்கோவில்  பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி
May 17
21:34 2019

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கி காஞ்சிரம்குடா ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதுடன் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

DSC_1811 அம்பாறை திருக்கோவில்  பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி அம்பாறை திருக்கோவில்  பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி DSC 1811 e1558128543836திருக்கோவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (17) பலத்த காற்றுடன் மழை பெய்ததுடன் மின்னல் தாக்கமும் அதிகமாகக் காணப்பட்டது.

DSC_1809 அம்பாறை திருக்கோவில்  பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி அம்பாறை திருக்கோவில்  பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி DSC 1809 e1558128611250இந்நிலையில் காஞ்சிரம்குடா பாலத்தடியில் மீன் விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயதுடைய ராஜகுமார் எனும் சிறுவன் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளான்.

DSC_1808 அம்பாறை திருக்கோவில்  பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி அம்பாறை திருக்கோவில்  பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி DSC 1808 e1558128681554இதேவேளை விநாயகபுரம், காஞ்சிரம்குடா ஆகிய கிராமங்களில் பலத்த காற்று காரணமாகப் பல வீடுகளின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.

IMG-20190517-WA0000 அம்பாறை திருக்கோவில்  பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி அம்பாறை திருக்கோவில்  பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி IMG 20190517 WA0000 e1558128854654குறித்த சிறுவனின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News