ilakkiyainfo

ilakkiyainfo

“அம்மாவை மிஸ் பண்றவங்க எல்லோரும் இந்த வீடியோவைப் பாருங்க பாஸ்… நெகிழ்ச்சி!”

“அம்மாவை மிஸ் பண்றவங்க எல்லோரும் இந்த வீடியோவைப் பாருங்க பாஸ்… நெகிழ்ச்சி!”
February 28
12:57 2018

76 வயது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை. அவரைப் பார்க்க 97 வயதான அவரது அம்மா வருகிறார். இளைமையாக இருக்கும் போது உடல்நலக் குறைபாடு என்றாலே நம்மால் தாங்க இயலாமல் அப்படியே வதங்கிப் போய் வீட்டில் கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறிக் கொண்டு இருப்போம்.

உடல்நிலை சரியானால் தான் குணநலமும் சீராகும் என்ற நிலை தான் பலருக்கு. உடல் உபாதைகள் அத்தனை படுத்தி எடுக்கும். ஒருவழியாக உடல் உபாதைகள் விடைபெற்றால் மட்டுமே மனதளவில் சாந்தம் கிடைக்கும் நமக்கு மட்டுமல்ல வீட்டிலுள்ள நம்மைச் சார்ந்தோர் அத்தனை பேருக்கும் தான்.

அப்படி இருக்க இந்தப் பாட்டிக்கு 76 வயதில் ஏதோ உடல்நலக் கோளாறு. நடமாட்டமில்லாமல் உண்பதும், உறங்குவதும் படுக்கையிலேயே எனும் நிலையாகி விட்டது போலும்.

வீட்டில் அவரைக் கவனித்துக் கொள்ள பிள்ளைகள், கணவர், பேரன், பேத்திகள் என பல உறவுகள் இருக்கலாம். ஆனால் உள்ளூர அவரது மனம் நாடியிருந்தது  அவரது அம்மாவின் வருகையை மட்டுமே.

76 வயதான தனக்கே உடல் உபாதைகள் இப்படிப் படுத்தி எடுக்கும் போது 97 வயதான தனது அம்மாவால் எப்படித் தன்னை வந்து காண முடியப் போகிறது? அம்மாவெல்லாம் இங்கே வரமாட்டார் என்ற ஏக்கத்தில் இருந்திருப்பார் போலும்…

ஆனால், சர்ப்ரைஸாக அவரது வயோதிக அம்மா தன் மகளைப் பார்க்க ஓடோடி வந்தே விட்டார் எனும் போது அம்மாவைக் கண்டதும் அவரது உணர்வு வெளிப்பாட்டைப் பாருங்கள்…

ம்மா… என்ற அவரது அழைப்பில் ஓராயிரம் அர்த்தங்கள்…

உலக உயிர்கள் அனைத்துக்கும் அன்னையே முதல் உறவு. பிறகு தான் மற்றவர்களைப் பட்டியலிட முடியும்.

இந்த நெகிழ்வான வீடியோ முகநூலில் பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருந்தது. எத்தனை முறை பகிர்ந்தாலும் பகிரத் தகுதியான வீடியோ தான் இது!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News