Weather , , 0°C

ilakkiyainfo

‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி…’ – கவினால் வெட்கப்படும் லாஸ்லியா!!பிக் பாஸ் -3′ 59ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 59| EPISODE 60)- வீடியோ!

‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி…’ – கவினால் வெட்கப்படும் லாஸ்லியா!!பிக் பாஸ் -3′ 59ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 59| EPISODE 60)- வீடியோ!
August 21
23:39 2019

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும் : ‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி…’ – கவினால் வெட்கப்படும் லாஸ்லியா!!பிக் பாஸ் -3′ 59ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 59| EPISODE 60)- வீடியோ!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவும் கஸ்தூரியும் உள்ளே நுழைந்ததற்கு பிறகு பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை.

ஏதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக அந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று சலிப்பை ஏற்படுத்தியிருக்கும்

பத்தாதற்கு மது தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டதாக வெளியே அனுப்பப்பட்டவுடன் சமூக வலைதளங்களில் அது தான் விவாதப் பொருளாகி வருகிறது.

எப்பொழுதும் எல்லோரையும் கலாய்த்துக்கொண்டு காமெடி செய்யும் சாண்டி மாஸ்டர் கூட அடிக்கடி சீரயஸாகி விடுகிறார்.

இந்நிலையில் கவினும் லாஸ்லியாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கவின் ஏதோ சொல்ல வெட்கப்பட்டு முகத்தை லாஸ்லியா மூடுகிறார். பின்னணியில் ஆடுகளம் படத்தில் இருந்து அய்யய்யோ பாடல் ஒலிக்கிறது.

லொஸ் 'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி...' - கவினால் வெட்கப்படும் லாஸ்லியா!!பிக் பாஸ் -3′ 59ம் நாள் (bigg boss tamil day 59| episode 60)- வீடியோ! 'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி...' - கவினால் வெட்கப்படும் லாஸ்லியா!!பிக் பாஸ் -3′ 59ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 59| EPISODE 60)- வீடியோ!

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும் : பள்ளி மாணவர்களாக ஹவுஸ்மேட்ஸ்!! : பிக் பாஸ் -3′ 58ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 58| EPISODE 59)- வீடியோ!!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்