ilakkiyainfo

ilakkiyainfo

அல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி

அல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி
April 11
13:01 2018

அல்ஜீரியாவில் ரணுவ விமானம் மோதியதில் குறைந்தது 257 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

853e7fdbde024a0188aa725533fb91c4_18  அல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி 853e7fdbde024a0188aa725533fb91c4 18புதன்கிழமை காலையில் தலைநகர் அல்ஜீரஸூக்கு அருகிலுள்ள பௌஃபிரிக் ராணுவ விமான படைத்தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து புகை வெளிவருவது இந்த விமான விபத்தின் காணொளி காட்டுகிறது.

இந்த விமானம் மோதியது தொடர்பாக, விசாரணைக்கு ஆணையிட்டுள்ள படைத்தலைவர், சம்பவ இடத்தை பார்யிடுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரிகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினரையும் ஏற்றி சென்ற விமானம் ஒன்று மோதியதில், 77 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News