ilakkiyainfo

ilakkiyainfo

அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம்

அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம்
March 11
12:39 2019

கர்ப்பமாக முடியாது என்று வைத்தியர்கள் கூறிய திருநங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த வைலே சிம்ப்சன் என்பவளுக்கு ஆணாக மாறவேண்டும் என்பது ஆசை. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சான் அண்டோனியோ பகுதியைச் சேர்ந்தவர் வைலே சிம்ப்சன். தற்போது 28 வயதாகும் இவர் தனது 21 வயதில் பெண்ணாக இருந்து ஆணாக மாறினார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம் 625இதையடுத்து, அவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் ஸ்டீபன் கீத் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

thuruna அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம் thurunaசிம்ப்சனுக்கு மாதவிடாய் சுழற்சி இல்லாததால், குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று வைத்தியர்கள் கூறிய நிலையில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் அவர் கர்ப்பமானார். மீசை, தாடி தோற்றத்துடன் வயிற்றில் குழந்தையை சுமந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

60001 அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம் 60001 e1552307648662தற்போது, 6 மாத குழந்தையுடன் சிம்ப்சன் – கீத் ஜோடி மகிழ்ச்சியோடு வசித்து வருகின்றனர். அறுவை சிகிச்சை மூலமாக சிம்சனுக்கு பிரசவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

023424_t1 அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை : வைத்தியர்களை ஆச்சிரியத்திற்குள்ளாகிய சம்பவம் 023424 t1

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News