ilakkiyainfo

ilakkiyainfo

அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos)

அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos)
April 25
10:17 2015

உலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.

எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட.

அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள் தமது வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

1361AA3F000005DC-3050646-image-a-26_1429786289013  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 1361AA3F000005DC 3050646 image a 26 1429786289013

இது பிலிப்பைன்ஸின் ஓகஷிமா எனும் பகுதியாகும்.  நடுக்கடலில் மலையிடையே சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆபத்தான ஒரு எரிமலையின் வாயில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது.

27DC404100000578-3050646-Hidden_behind_a_rock_This_tiny_settlement_is_concealed_from_the_-a-27_1429789551098  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 27DC404100000578 3050646 Hidden behind a rock This tiny settlement is concealed from the  a 27 1429789551098

மலைப்பாறைக்குப் பின்னால் மறைந்திருக்கும் இந்தக் குட்டி நகரம் கிரேக்கத்தின் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும்

27DC40A000000578-0-image-a-77_1429705243709  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 27DC40A000000578 0 image a 77 1429705243709

இராட்சத தேன்கூடு போன்ற வடிவில் தோன்றும் இந்த குகை வாய்ப் பகுதியிலும் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சன்ஸ்கார் பகுதியாகும் இது.

27DC4F2A00000578-0-image-m-96_1429705764094  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 27DC4F2A00000578 0 image m 96 1429705764094

கிரீன்லாந்தின் இசோர்டோக் எனும் பனிபடர் பகுதி இது

27DC53CD00000578-3050646-Long_way_to_the_corner_shop_Only_16_people_live_in_this_tiny_vil-m-108_1429718049556  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 27DC53CD00000578 3050646 Long way to the corner shop Only 16 people live in this tiny vil m 108 1429718049556

பரோ தீவின் இந்த அழகிய பகுதியில் 16 பேர் மாத்திரமே வசிக்கின்றனர்.

27DC501700000578-0-image-m-87_1429705615455  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 27DC501700000578 0 image m 87 1429705615455

உலகின் வறண்ட பகுதிகளில் Huacachina எனும் இந்தப் பகுதியும் ஒன்று. பாலையின் மத்தியில் பசுமையான மரங்களும் ஹோட்டல்களும் கடைகளும் அமைந்திருப்பது அதிசயத் தோற்றம் தான்!

27DC50C800000578-0-image-a-90_1429705647634  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 27DC50C800000578 0 image a 90 1429705647634

மாலியிலுள்ள பண்டியகரா பகுதி இது. Dogon மக்களின் வசிப்பிடங்கள் இவை.

27DC53F500000578-0-image-a-101_1429705962857  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 27DC53F500000578 0 image a 101 1429705962857

விசித்திரக் கதைகளிலும் டிஸ்னி படங்களிலும் வரும் அழகிய கிராமங்களைப் போன்று உள்ள இப்பகுதி நோர்வேயில் உள்ள Aurlandsfjord எனும் பகுதியாகும். இது ஒரு அழகிய நேரான பள்ளத்தாக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

27DC3F5B00000578-0-image-m-78_1429705251033  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 27DC3F5B00000578 0 image m 78 1429705251033இது இத்தாலியில் உள்ள புரோர் எனும் பகுதில் அமைந்துள்ள நுழைகழி கிராமம்

27DC51DF00000578-0-image-a-88_1429705637531  அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) 27DC51DF00000578 0 image a 88 1429705637531உலகின் மிக அழகிய பகுதிகளில்  Sapaவும் ஒன்று. அரிசி உற்பத்தியிலும் இப்பகுதி சிறந்து விளங்குகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2017
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Latest Comments

நாட்டிற்கு மிகவும் தேவையான விடயம். இதில் பெற்ற அறிவு -"சொந்த வீட்டில திருகுதாளங்கள் செய்ய வேண்டாம்" [...]

சீன ஆசியாவின் பாதுகாவலன் , அவர்களுக்கு இத்தகைய ஆயுதம் அவசியம், ஆனால் கக்கூசு புகழ் நாடு ஆசியாவின் துரோகி, அமெரிக்காவுக்கு [...]

This news good [...]

awesome dance [...]

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

இலங்கை பத்திரிகைகள்

English News