ilakkiyainfo

ilakkiyainfo

அவர்களை எல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும்: யாரை சொல்கிறார் ரஜினிகாந்த்!-

அவர்களை எல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும்: யாரை சொல்கிறார் ரஜினிகாந்த்!-
November 06
21:44 2018

“குழந்தைகளை கடத்துபவர்களையும், அவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என பிரபல நடிகர் ரஜினிகாந்த் “,

குழந்தைகளை கடத்துபவர்களையும், அவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஜினிகாந்த அளித்த பேட்டியில், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவர் உச்சத்தில் இருப்பார்கள்.

எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றார். 

மேலும், கடத்தப்படும் குழந்தைகளை பார்த்தால் அதிக எமோஷன் ஆகும். கடத்தப்பட்ட குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்க வைப்பதை பார்த்தால் கோபம் வரும் என்றவர் குழந்தைகளை கடத்துபவர்களையும், அவர்களை வைத்து தொழில்செய்து பிழைப்பு நடத்துபவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News