ilakkiyainfo

ilakkiyainfo

அவுஸ்திரேலியாவிலேயே எனது சகோதரர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார்- தற்கொலை குண்டுதாரியின் சகோதரி

அவுஸ்திரேலியாவிலேயே எனது சகோதரர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார்- தற்கொலை குண்டுதாரியின் சகோதரி
April 26
11:43 2019

இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தன்று தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி அவுஸ்திரேலியாவிலேயே தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு தெகிவளைஹோட்டலில் தன்னை வெடிக்கவைத்த அப்துல் லத்தீவ் ஜமீல் முகமட் தொடர்பிலேயே அவரது சகோதரி இதனை தெரிவி;த்துள்ளார்.

மெல்பேர்னிலிருந்து இலங்கை திரும்பிய அப்துல் முகமட் கடும் சீற்றமடைந்தவராக காணப்பட்டார் என  தெரிவித்துள்ள அவரது சகோதரி ஏன் தாடி வளர்க்கவில்லை என அவர் தனது உறவினர்களை ஏசினார் என குறிப்பிட்டுள்ளார்

அவர் கடுமையானதீவிரவாத கொள்கைகளை பின்பற்றுபவராகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் காணப்பட்டார் எனவும் சகோதரி தெரிவித்துள்ளார்

அவர் அவுஸ்திரேலியாவிலிருந்தவேளை தீவிரமத விசுவாசியாக மாறினார் என குறிப்பிட்டுள்ள சகோதரி பிரிட்டனிற்கு கல்வி கற்க சென்று திரும்பியவேளை அவர் சாதாரணமானவராக காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்

அவுஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டு நாடு திரும்பிய பின்னர் அவர் வித்தியாசமான மனிதராக காணப்பட்டார் என சகோதரி தெரிவித்துள்ளார்

அவர் நீண்ட தாடி வளர்த்திருந்தார் நகைச்சுவை உணர்வை இழந்திருந்தார் எனவும் அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார்.

எனது சகோதரர் முன்னர் மதவிடயங்களில் ஆர்வமுள்ளவராக காணப்பட்டாலும் இசையை ரசிப்பவராகவும் மகிழ்ச்சியானவராகவும் காணப்பட்டார் என ஹிதாயா தெரிவித்துள்ளார்

ஆனால் இவை அனைத்தும் அவுஸ்திரேலியாவில் மாற்றமடைந்தன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தனது சகோதானின் புதிய போக்கினால் குடும்பத்திற்குள் குழப்பம் காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது என்பது எனக்கு கவலையளிக்கின்றது,இறப்பதற்கு முன்னர் அவர் குழந்தைகளை கூட இசையை ரசிப்பதற்கு அனுமதிக்கமாட்டார் அவர் எவருடனும் சினேகமாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை எனவும் சகோதரி தெரிவித்துள்ளார்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News