ilakkiyainfo

ilakkiyainfo

அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளாக உயிர் வாழும் 600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது

அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளாக உயிர் வாழும் 600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது
July 12
00:42 2018

அவுஸ்திரேலியாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்த 600 கிலோ எடையுள்ள இராட்சத முதலையை வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் ஓடும் காத்ரீன் ஆற்றில் வாழ்ந்து வந்த இந்த இராட்சத முதலை அண்மையில் பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நகர ஆரம்பித்தது.

இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது.

crocodile-1600x600 அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளாக உயிர் வாழும் 600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளாக உயிர் வாழும் 600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது crocodile

இந்நிலையில், கடந்த 8 வருடங்களாக தேடப்பட்டு வந்த இந்த முதலையை வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் தற்போது உயிருடன் பிடித்துள்ளனர்.

5 மீட்டர் நீளமுள்ள இந்த ஆண் முதலை 600 கிலோ எடை கொண்டது.

இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் குறித்த முதலையை முதலைகள் பண்ணையில் விட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் 1974 ஆம் ஆண்டில் கத்ரீன் பகுதியில் ஒரு ஆண் முதலை பிடிக்கப்பட்டது.

6.4 மீட்டர் நீளமான அந்த முதலை கொல்லப்பட்டது.

 Dht54vDXcAEEPm1-647x933 அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளாக உயிர் வாழும் 600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளாக உயிர் வாழும் 600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது Dht54vDXcAEEPm1868b1f94f4f61527c8abf03c33a8fcf743229eea அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளாக உயிர் வாழும் 600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது அவுஸ்திரேலியாவில் 60 ஆண்டுகளாக உயிர் வாழும் 600 கிலோ எடை கொண்ட இராட்சத முதலை பிடிபட்டது 868b1f94f4f61527c8abf03c33a8fcf743229eea

Rangers captured two crocodiles today, the second ‘baby’ croc still being more than two metres long.

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News