ilakkiyainfo

ilakkiyainfo

ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு

ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு
July 01
01:09 2018

மும்பை: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷாவும் இரட்டையர்கள். மூன்றாவது ஆனந்த் அம்பானி.

ஆகாஷ் அம்பானிக்கு தனது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த விழா நேற்று நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவர்களது திருமண அழைப்பிதழ் பெரிய பரிசு பெட்டி போன்ற வடிவத்தில் தயார் செய்யப்பட்டது . பெட்டியின் உள்ளே விநாயகர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டது. ஒரு அழைப்பிதழ் தயாரிக்க மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழாவில் அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றனர்.

மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே,

தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டீனா, பாலிவுட் நடிகர்-நடிகைகள் வித்யா பாலன், கஜோல், திஷா பதானி, அனில் கபூர், தயாரிப்பாளர் வித்து வினோத் சோப்ரா, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

201807010510010864_1_PTI6_30_2018_000171B._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 1 PTI6 30 2018 000171B

நீதா அம்பானி, ஆகாஷ், இஷா, ஆனந்த், ஷ்லோகா மேத்தா
201807010510010864_2_SachinTendulkarandAnjali._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 2 SachinTendulkarandAnjali
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி
201807010510010864_3_Dg9HXaeVQAAWS-_._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 3 Dg9HXaeVQAAWS
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய்
201807010510010864_4_AnilAmbaniwithTinaAmbani._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 4 AnilAmbaniwithTinaAmbani
தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி திஷா பதானி
201807010510010864_5_ShahidKapoorwithMiraRajput._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 5 ShahidKapoorwithMiraRajput
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் மீரா ராஜ்புட்
201807010510010864_6_Dg9d03bXkAMzNMG._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 6 Dg9d03bXkAMzNMG
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அவரது மனைவி 

201807010510010864_7_AnilKapoor._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 7 AnilKapoor

சாரூக்கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் மகன் ஆர்யன் கான்
201807010510010864_9_AshutoshGowarikarwithwife._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 9 AshutoshGowarikarwithwife

பிரபல பாலிவுட் இயக்குனர் ஆஷ்தோஷ் கவுரிகர்

201807010510010864_10_DishPataniwithTIGERSHROFF._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 10 DishPataniwithTIGERSHROFF
பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ரோப், நடிகை திஷா பதானி

201807010510010864_11_KajolAtUNandkaranjohar._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 11 KajolAtUNandkaranjohar

பாலிவுட் நடிகை கஜோல்

201807010510010864_13_vidyabalanandSiddharthRoyKapur._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 13 vidyabalanandSiddharthRoyKapur

பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூர்

201807010510010864_14_aamirkhan._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 14 aamirkhan
பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ்
201807010510010864_15_maudhiridixit._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 15 maudhiridixit
பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித்

201807010510010864_16_saraalikhan._L_styvpf ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் படத்தொகுப்பு 201807010510010864 16 saraalikhan

பாலிவுட் நடிகை சாரா அலி கான்
 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News