ilakkiyainfo

ilakkiyainfo

ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா – வீடியோ

ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா – வீடியோ
January 01
06:19 2018

2018 புதிய ஆண்டு பிறந்ததை பலரும் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் சிம்பு – ஓவியா இணைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் `மரண மட்ட’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு. இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை உடைய சிம்பு சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான `சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

அவரது இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் படமும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

201801011129022965_1_Marana-Mattai-Oviya2._L_styvpf  ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா - வீடியோ 201801011129022965 1 Marana Mattai Oviya2இந்நிலையில், சிம்புவின் இசையில் உருவாகியிருக்கும் `மரண மட்டை’ பாடல் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த பாடலை நடிகை ஓவியா பாடியிருக்கிறார். ஆர்.ஜே.விஜய் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.

இதற்கு முன்பு தான் உருவாக்கிய ஆல்பத்தில் தானே பாடி ரசிகர்களை மகிழ்வித்த சிம்பு, இந்த முறை ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை ஓவியாவை பாட வைத்திருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த பாடல் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

He is a ex- EPRLF, so have reason to got doubts about his death. [...]

Dont worry to TNA, because Tamil peoples are fools , idiots, uneducated fellows and anyway [...]

தமிழர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியவரும் ,கிழக்கு மாகாண தமிழர்களை சிதைத்து அழிக்கும் நோக்குடன் பயங்கரவாத முஸ்ஸீம்களுக்கு தாரைவாா்த்து கொடுத்து ஆபிரகாம் [...]

அருமையான பதிவு பகுதி-2? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News