ilakkiyainfo

ilakkiyainfo

5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்…. கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம்

5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்…. கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம்
August 23
10:29 2019

சீனாவில் நீண்ட 5 ஆண்டு காலம் கோமாவில் இருந்த கணவரை நாளுக்கு 20 மணி நேரம் அக்கறையுடன் கவனித்து வந்த மனைவியிடம், நினைவு திரும்பிய அவர் கூறிய வார்த்தை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சீனாவின் ஹூபே பிராந்தியத்தில் குடியிருந்து வரும் Li Zhihua என்பவர் கடந்த 2013 ஆண்டு சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அவரை குடியிருப்பில் வைத்தே அக்கறையுடன் கவனித்து வந்தால் அவர் பிழைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய அவரை அவரது மனைவி, உறவினர்கள் அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு கவனித்துள்ளார்.

நாளுக்கு 20 மணி நேரம் தமது கணவரை கவனித்துக் கொண்ட அவர், தினமும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வெடுத்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் சுய நினைவுக்கு திரும்பிய லீ, தமது 57 வயது மனைவியிடம், உன்னை மனதார காதலிக்கிறேன் என கூறியுள்ளார்.

கோமா நிலையில் இருந்து லீ சகஜ நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம் எனவும், இதே நிலையில் மட்டுமே இனி எஞ்சிய காலம் அவர் இருப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மட்டுமின்றி, அக்கறையுடன் கவனித்தால் சிலவேளை வாய்ப்புகள் ஏற்படலாம் எனவும், இருப்பினும் அது அரிதிலும் அரிது என கூறி கைவிட்டுள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம் 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம் 625

மருத்துவர்களின் அந்த கூற்றை பொய்யாக்க வேண்டும் என்றே தாம் உழைத்ததாக கூறும் 57 வயதான Zhang Guihuan,

அவர் படுத்திருந்த படுக்கை அருகே இருந்து தாம் இந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட விலகியது இல்லை எனவும்,

அவருக்கு பிடித்தமான பாடல்களை இசைக்கவிட்டபடி, அவர் பேசவில்லை என்றாலும், அவருடன் பேசிக் கொண்டே நாட்களை கடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் Zhang Guihuan இந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 கிலோ அளவுக்கு உடல் எடை மெலிந்துள்ளார்.

சகஜ நிலைக்கு லீ திரும்பினாலும், மருத்துவ சிகிச்சை தேவை என்பதால் தற்போது அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம் 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம் 625625.0.560.350.160.300.053.800.668.160.90 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம் 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.... கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை: நெகிழ்ச்சி சம்பவம் 625

 

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News