ilakkiyainfo

ilakkiyainfo

14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் ஜோதிகா!

14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் ஜோதிகா!
December 29
13:36 2016

ஹீரோயின்களை மையப்படுத்தி பப்ளிசிட்டி பார்ப்பதில் அட்லீ கில்லாடி. தனது முதல் படமான ராஜா ராணிக்கு நயன்தாராவையும் அவரது இமேஜையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு பயன்படுத்திக் கொண்டார். நயன்தாரா – ஆர்யாவுக்கு ஒரு டம்மி கல்யாணமே நடத்திக் காட்டிவிட்டார்.

படமும் ஓரளவு பிழைத்துவிட்டது. இப்போது மீண்டும் விஜய்யுடன் இணையும் புதிய படத்திலும் அதே உத்தியைத்தான் அவர் கையிலெடுத்திருக்கிறார்.

இந்த முறை ஜோதிகா. திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வந்துள்ள ஜோதிகா ஏற்கெனவே 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார்.

இப்போது விஜய்-அட்லீ படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கப் போகிறார்.

ஏற்கெனவே விஜய்யுடன் குஷி, திருமலை போன்ற படங்களில் நடித்தவர் ஜோதிகா. விஜய்யுடன் மீண்டும் ஜோதிகாவை ஜோடி சேர்ப்பதன் மூலம் பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் கிளம்பும் என்பது அட்லீயின் கணக்கு. பார்க்கலாம்!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News