ilakkiyainfo

ilakkiyainfo

ஆதவ் திருமணத்திற்கு பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை போன்று வந்த ஸ்ருதியின் காதலர்- (வீடியோ)

ஆதவ் திருமணத்திற்கு பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை போன்று வந்த ஸ்ருதியின் காதலர்- (வீடியோ)
December 06
10:35 2017
சென்னை: ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதி ஹாஸன், தனது காதலர் மைக்கேலுடன் வந்திருந்தார். கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவுக்கும், வினோதினிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதியுடன் கலந்து கொண்டார். ஸ்ருதி தனது காதலரான மைக்கேல் கோர்சேலையும் உடன் அழைத்து வந்திருந்தார்.

06-1512550687-shruthi-boyfriend ஆதவ் திருமணத்திற்கு பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை போன்று வந்த ஸ்ருதியின் காதலர்- (வீடியோ) ஆதவ் திருமணத்திற்கு பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை போன்று வந்த ஸ்ருதியின் காதலர்- (வீடியோ) 06 1512550687 shruthi boyfriendலண்டனை சேர்ந்த நாடக நடிகரான மைக்கேல் தமிழர் கலாச்சாரப்படி பட்டு வேட்டி, சட்டை கட்டி மாப்பிள்ளை மாதிரி திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

06-1512550704-shruthi-kamal-1 ஆதவ் திருமணத்திற்கு பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை போன்று வந்த ஸ்ருதியின் காதலர்- (வீடியோ) ஆதவ் திருமணத்திற்கு பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை போன்று வந்த ஸ்ருதியின் காதலர்- (வீடியோ) 06 1512550704 shruthi kamal 1

திருமண நிகழ்ச்சியின்போது மைக்கேலும், ஸ்ருதியும் ஜோடியாக ஒரு சோபாவில் அமர்ந்திருந்தனர். அதற்கு பக்கத்து சோபாவில் கமல் ஹாஸன் அமர்ந்திருந்தார்.

ஸ்ருதியும், மைக்கேலும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் ஜோடியாக திருமணத்திற்கு வந்துள்ளனர். மேலும் கை கோர்த்து புகைப்படங்களுக்கு போஸும் கொடுத்துள்ளனர்.

06-1512550695-shruthi-kamal-2 ஆதவ் திருமணத்திற்கு பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை போன்று வந்த ஸ்ருதியின் காதலர்- (வீடியோ) ஆதவ் திருமணத்திற்கு பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை போன்று வந்த ஸ்ருதியின் காதலர்- (வீடியோ) 06 1512550695 shruthi kamal 2

ஸ்ருதி, மைக்கேலின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மைக்கேல், ஸ்ருதி காதலை கமலும், சரிகாவும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News