ilakkiyainfo

ilakkiyainfo

ஆனந்த சங்கரிக்கு எதிராக விரைவில் நடவடிக்கை! – சுமந்திரன்

ஆனந்த சங்கரிக்கு எதிராக விரைவில் நடவடிக்கை! – சுமந்திரன்
August 12
11:02 2017

அரசாங்கத்திடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொகுசு வாகனமும், பணமும் பெற்றுக்கொண்டனர் என  தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்தமைக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரான ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரும் அரசாங்கத்திடமிருந்து 10 மில்லியன் ரூபா பணத்தினையும், சொகுசு வாகனத்தையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியின் கருத்துக்கு பதிலளித்த சுமந்திரன்,

ஆனந்த சங்கரி கூறியது அப்பட்டமான பொய், என்பது அனை­வ­ரும் அறிந்ததே. நீண்ட அர­சி­யல் அனு­ப­வம் உள்ள ஒரு­வர் பொய் என்று தெரிந்த விடயத்தை ஏன் இவ்­வாறு கூறி­னார் என்­பது விளங்­க­வில்லை.

ஆனந்­த­சங்­க­ரி­யின் கூற்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒவ்­வொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் நேர்­மை­யை­யும் கேள்­விக்கு உட்­ப­டுத்­து­கின்ற விட­யம்.

பொறுப்­பற்ற வித­மான இவ்­வா­றான கருத்­துக்­கள் மிகுந்த கவ­லை­ய­ளிக்­கின்­றது. இந்­தக் கூற்­றுத் தொடர்­பில் தகுந்த நட­வ­டிக்கை எடுப்­போம் எனத் தெரிவித்தார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News