ilakkiyainfo

ilakkiyainfo

‘ஆபத்தான குதிரைப் பந்தயம்’.. ‘9 வயது சிறுவனின் சாகசம்’.. மனம் பதற வைக்கும் வீடியோ!

‘ஆபத்தான குதிரைப் பந்தயம்’.. ‘9 வயது சிறுவனின் சாகசம்’.. மனம் பதற வைக்கும் வீடியோ!
March 22
01:46 2019

ஆபாத்தான முறையில் சிறுவன் ஒருவன் குதிரை மீது பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாரஷ்ட்ரா -கர்நாடகா எல்லையில் உள்ள பெலகாவியா என்னும் பகுதியைச் சேர்ந்த 9 வயதான லோகேஷ் என்னும் சிறுவன் அப்பகுதியில் நடைபெறும் குதிரை பந்தயங்களில் பங்கு பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

தனது 6 வது வயதில் இருந்தே குதிரை மீது சவரி செய்து பழக ஆரம்பித்துள்ளான்.

அப்பகுதியில் நடைபெறும் பல குதிரை பந்தயங்களில் லோகேஷ் கலந்து கொண்டு பரிசு பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இப்பந்தயங்களில் அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை பரிசு தொகை வழக்கப்படுவதாக பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சிக்கோடி என்னும் பகுதியில் நடந்த குதிரை பந்தயத்தில் சிறுவன் லோகேஷ் கலந்து கொண்டு குதிரை மீது சவாரி செய்துள்ளான்.

அப்போது குறிப்பிட்ட தொலைவு சென்றதும் குதிரையில் இருந்து சிறுவன் கீழே விழுகிறான். இந்த காட்சி காண்போரின் மனதை பதற செய்கிறது.

இதனை அடுத்து பின்னால் இருசக்கர வாகனத்தில் வருவோர் லோகேஷை மீட்டு பைக்கில் ஏற்றிச் செல்கின்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் மீண்டும் குதிரையின் மீது ஏற்றி விடுகின்றனர்.

இந்த போட்டியில் லோகேஷே வெற்றி பெற்றுள்ளான். இதுபற்றி தெரிவித்த சிறுவனின் தந்தை, ‘நானும் என் மனைவியும் கூலி வேலை செய்துவருகிறோம்.

லோகேஷ் சம்பாதித்து வரும் பணத்தில்தான் அரை வயிற்று கஞ்சியாவது குடிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் சிறுவனை ‘பாகுபலி’ என செல்லமாக அழைப்பதாகவும் கூறுகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News