ilakkiyainfo

ilakkiyainfo

இட்லி படத்தின் சுவாரசியமான தகவல்..! பாட்டிகளின் லூட்டி..!

இட்லி படத்தின் சுவாரசியமான தகவல்..! பாட்டிகளின் லூட்டி..!
October 10
06:56 2017

இட்லி படத்தில் ஹீரோ ஹீரோயின் என்று யாரும் கிடையாது. சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகியோரை சுற்றி நடக்கிற கதை. வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் வித்யாதரன் கூறியதாவது: இன்பா, ட்விங்கிள், லில்லி ஆகிய மூன்று பாட்டிகளின் பெயரில் உள்ள முதல் எழுத்தை இணைத்து இட்லி என்ற படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறேன்.

59dbe9875d7b1-IBCTAMIL  இட்லி படத்தின் சுவாரசியமான தகவல்..! பாட்டிகளின் லூட்டி..! 59dbe9875d7b1 IBCTAMIL

சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகியோர் தான் இந்த பாட்டிகள். இவர்கள் ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது தான் கதை. எதற்காக கொள்ளை அடிக்கிறார்கள், கொள்ளை அடித்தார்களா? மாட்டிக் கொண்டார்களா என்பது சஸ்பென்ஸ்.

59dbe9878b7c2-IBCTAMIL  இட்லி படத்தின் சுவாரசியமான தகவல்..! பாட்டிகளின் லூட்டி..! 59dbe9878b7c2 IBCTAMIL

இது 100 சதவிகித காமெடி படம். பாடல்களோ, சண்டை காட்சிகளோ கிடையாது. சீனுக்கு சீன் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரியான படம். 27 நாளில் படத்தை எடுத்து முடித்தோம். இதன் படப்பிடிப்பின் போது தான் கல்பனா இறந்தார்.

அதனால் அவரைப்போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண்ணை கண்டுபிடித்து நடிக்க வைத்தோம். படத்தில் வித்தியாசம் கண்டுபிடிக்கவே முடியாது. விரைவில் வெளிவருகிறது என்றார் இயக்குனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News