ilakkiyainfo

ilakkiyainfo

இணையத்தில் வெளியான நதியாவின் குடும்ப புகைப்படம்

இணையத்தில் வெளியான நதியாவின் குடும்ப புகைப்படம்
February 06
17:24 2019

முதன் முறையாக நடிகை நதியா தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. இன்னும் நடிகை நதியா இளமையாகத்தான் காட்சியளிக்கிறார்.

nathi இணையத்தில் வெளியான நதியாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியான நதியாவின் குடும்ப புகைப்படம் nathi

அவருடன் நடித்த நடிகைகள் பலர் தற்போதும் தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர். ஆனால் நதியா சினிமாவிற்கு வந்து ஒரு சில படங்களே நடித்துவிட்டு, உடனே திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார்.

அவ்வப்போது தெலுங்கு, தமிழ் என தரமான படங்களில் நடித்து வருகிறார் நதியா. படங்கள் நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே திருமணம் செய்த இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளார்கள்.

இப்போது அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதைப் பார்த்ததும் நதியாவிற்கு இவ்வளவு பெரிய பெண் பிள்ளைகளா என எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News