ilakkiyainfo

ilakkiyainfo

இணையத்தில் வைரலாகும் பிாியங்கா காத்தியின் புகைப்படம்..! அவ்வளவு அழகா என ஏங்காதீா்கள் அது 22 ஆண்டுகளுக்கு முந்தியது

இணையத்தில் வைரலாகும் பிாியங்கா காத்தியின் புகைப்படம்..! அவ்வளவு அழகா என ஏங்காதீா்கள் அது 22 ஆண்டுகளுக்கு முந்தியது
July 17
23:43 2019

இணையத்தில் வைரலாகும் பிாியங்கா காத்தியின் புகைப்படம்..! அவ்வளவு அழகா என ஏங்காதீா்கள் அது 22 ஆண்டுகளுக்கு முந்தயது..

இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளா் பிாியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டா் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படம் இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றது.

இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பாக பெண்கள் பலரும் சேலை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை கொண்டாடும் விதமாக கடந்த சில நாட்களாகவே பெண்கள் பலரும்

priyangaeee  இணையத்தில் வைரலாகும் பிாியங்கா காத்தியின் புகைப்படம்..! அவ்வளவு அழகா என ஏங்காதீா்கள் அது 22 ஆண்டுகளுக்கு முந்தியது priyangaeee e1563406989227சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாரி டுவிட்டர் என்ற ஹேஸ்டேக் மூலம் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் தங்கையுமான பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முன்

தன்னுடைய திருமண நாளில் அணிந்திருந்த பட்டுபுடவையின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News