ilakkiyainfo

ilakkiyainfo

இது சேலைன்னு சொன்னால் சேலையே நம்பாது: இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இது சேலைன்னு சொன்னால் சேலையே நம்பாது: இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
February 12
18:42 2018

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அணிந்துள்ள சேலையை பார்த்துவிட்டு நெட்டிசன்களால் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யோகா செய்வது, புத்தகம் எழுதுவது, டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருப்பது என்று பிசியாக உள்ளார். படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவர் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகியுள்ளார்.

shilpashetty54-1518422225  இது சேலைன்னு சொன்னால் சேலையே நம்பாது: இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் shilpashetty54 1518422225டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிசைனர் சேலை அணிந்துள்ளேன் என்று கூறி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

என்னது இது டிசைனர் சேலையா? இது சேலை என்று சொன்னால் சேலையே நம்பாது ஷில்பா என்று நெட்டிசன்ஸ் கலாய்த்துள்ளனர். நடிகைகள் இது போன்ற டிசைனர் சேலை அணிவது ஒன்றும் புதிது அல்ல.

ஷில்பா ஷெட்டியின் புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்களோ இஞ்சி இடுப்பழகி, க்யூட், நைஸ் பிக்சர் என்று பாராட்டி கமெண்ட் போட்டுள்ளனர்

shilpashetty2-1518422198  இது சேலைன்னு சொன்னால் சேலையே நம்பாது: இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் shilpashetty2 1518422198
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள் ஷில்பாவும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News