ilakkiyainfo

ilakkiyainfo

இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்! (புகைப்படங்கள்)

இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்)
November 25
03:19 2016
இந்தியாவில் ஐதீகம், ஜாதி, மதம், என்ற பல போர்வையில் பலவித ஆங்காங்கே பல விசித்திரமான திருமணங்கள் நடந்திருக்கின்றன.
இன்றளவும் கூட இந்தியாவின் மூலைமுடுக்கில் ஆங்காங்கே சில பகுதிகளில் நாய்களுக்கும், தவளைகளுக்கும் திருமணம் செய்து வைக்கும்  ஐதீகம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.இதோ, அவற்றில் இணையங்களில் அதிகம் காணப்படும் சில விசித்திரமான திருமணங்களின் புகைப்படங்கள்…24-1479983493-1unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983493 1unusualindianweddingpictures
தவளை திருமணம்!
தவளை திருமணம் அடிக்கடி செய்திகளில் படித்திருப்போம். இது, தவளை தம்பதிகளின் திருமண புகைப்படம்.24-1479983500-2unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983500 2unusualindianweddingpictures
ஒரே கஷ்டமப்பா!
ஊருல பசங்க கல்யாணம் பண்ண பொண்ணு இல்லாம அல்லாடிட்டு இருக்காங்க. இவங்க நாய்க்கு பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வெச்சுட்டு இருக்காங்க.24-1479983508-3unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983508 3unusualindianweddingpictures
மழை பெய்யுமாம்!
நாயுடன் திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இந்த நாய் திருமணம்!
24-1479983514-4unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983514 4unusualindianweddingpictures
மாடுகளுக்கு திருமணம்!
இந்தியாவின் பல பகுதிகளில் மாடுகளுக்கு திருமணம் செய்து வைத்தால் நல்லது என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.24-1479983521-5unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983521 5unusualindianweddingpictures
ஓல்ட் இஸ் கோல்ட்!
தகப்பா இது உனக்கே நல்லா இருக்கா… வசனம் யாருக்கெல்லாம் ஞாபகம் வருகிறது?24-1479983528-6unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983528 6unusualindianweddingpictures
இதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும்!
இந்த மாதிரி கலர் சட்டை போடுறதுக்கு எல்லாம் தகுதி வேணும் என்பது போல, இப்படி ஒரு உடையில் திருமணம் செய்வதற்கெல்லாம் நிஜமாகவே தைரியம் வேண்டும்!24-1479983540-8unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983540 8unusualindianweddingpictures
இப்பவேவா!
கல்யாணம் பண்றதும், ஒருத்தன் மேல புல்டோசர் ஏத்துறதும் ஒண்ணுன்னு, கல்லூரி மாணவர்கள் கேலியாக கூறுவார்கள். ஆனால், கல்யாணம் ஆனவுடனேயே புல்டோசர் ஏற்றுவது என்ன நியாயம் மக்களே!

24-1479983547-9unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983547 9unusualindianweddingpictures

குழந்தை திருமணம்!
இன்றளவும் இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குழந்தை திருமணம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.24-1479983553-10unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983553 10unusualindianweddingpictures
இது தான் முடிவோ!
ஏற்கனவே பொண்ணுங்க எண்ணிக்கை குறைவு. ஒருவேளை இப்படியே போனா, கடைசியில இப்படி தான் பசங்க கல்யாணம் பண்ணிக்கணும் போல.24-1479983534-7unusualindianweddingpictures  இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!  (புகைப்படங்கள்) 24 1479983534 7unusualindianweddingpictures
கொஞ்சம் கஷ்டம் தான்!
நமது வீடுகளில் திருமண ஆல்பங்கள் எடுத்து பார்த்தாலே இப்படி ஒரு படம் கண்ணில் மாட்டும். சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் ஒரு லுக் விடுவார்கள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2017
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Latest Comments

நாட்டிற்கு மிகவும் தேவையான விடயம். இதில் பெற்ற அறிவு -"சொந்த வீட்டில திருகுதாளங்கள் செய்ய வேண்டாம்" [...]

சீன ஆசியாவின் பாதுகாவலன் , அவர்களுக்கு இத்தகைய ஆயுதம் அவசியம், ஆனால் கக்கூசு புகழ் நாடு ஆசியாவின் துரோகி, அமெரிக்காவுக்கு [...]

This news good [...]

awesome dance [...]

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

இலங்கை பத்திரிகைகள்

English News