ilakkiyainfo

ilakkiyainfo

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு
May 14
11:32 2019

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கான ‘ஈழம்’ எனும் தனி நாடு அமைப்பதற்கான கோரிக்கையுடன் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

கடத்த 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திடம் விடுதலை புலிகள் அமைப்பு தோல்வியடைந்த பிறகும் கூட, தனி ஈழத்தை அமைப்பதற்கான முயற்சிகளை உள்ளூரிலும், சர்வதேச அளவிலும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர். இது நாட்டின் பிராந்திய ஒற்றுமையைக் குலைப்பதால் இதன் மேல் உள்ள தடையை நீட்டிக்க வேண்டி உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

14 மே 2014 ல் UPA சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

_106947830_ef3143a8-ec01-41c2-861a-680b04850a71 இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு 106947830 ef3143a8 ec01 41c2 861a 680b04850a71இந்த அமைப்புகள் இணையதள வலைத்தளங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணம் இந்திய அரசாங்கம் தான் என பரப்பி வருவதால் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மனதில் இந்திய அரசாங்கத்தின் மீதான வெறுப்பு ஏற்பட்டு இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் காணப்பட்டதாகவும் அவர்கள் தடையை தாண்டி தங்கள் ஆதரவைப் பெருக்குவதாகவும் இந்திய கொள்கைகளை எதிர்ப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணத்தால் விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமான அமைப்பாக கருதப்படுகிறது என்று மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News