ilakkiyainfo

ilakkiyainfo

இந்தியா Vs பாகிஸ்தான்: 140 ரன்கள், 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் – அவுட்டானார் ரோகித் ஷர்மா

இந்தியா Vs பாகிஸ்தான்: 140 ரன்கள், 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் – அவுட்டானார் ரோகித் ஷர்மா
June 16
12:34 2019
உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது.

113 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் எடுத்து அவுட்டானார் ரோகித் ஷர்மா

ஹசன் அலி பந்துவீச்சில் வஹாப் கேட்ச் பிடிக்க அவர் அவுட் ஆனார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து விளாசினார் ரோகித் சர்மா

201906161718199949_Rohit-Sharma-completes-century-in-85-balls-against-Pakistan_SECVPF.gif இந்தியா Vs பாகிஸ்தான்: 140 ரன்கள், 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் - அவுட்டானார் ரோகித் ஷர்மா இந்தியா Vs பாகிஸ்தான்: 140 ரன்கள், 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் - அவுட்டானார் ரோகித் ஷர்மா 201906161718199949 Rohit Sharma completes century in 85 balls against Pakistan SECVPFஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா சதம் அடித்து விளாசினார்
மான்செஸ்டர், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா சதம் அடித்து விளாசினார்.
85 பந்துகளில் 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் ரோகித் சர்மா சதம் விளாசினார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.
ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுவரை இவர், 330 போட்டியில், 357 சிக்சர் தெறிக்கவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒருநாள், சர்வதேச ‘டுவென்டி-20′) அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை (355 சிக்சர்) முந்தி முதலிடம் பிடித்தார் ரோகித் சர்மா.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News