ilakkiyainfo

ilakkiyainfo

இந்திய ஐ.எஸ். உறுப்பினர்களை வழிநடத்திய இலங்கை மென்பொறியியலாளர்

இந்திய ஐ.எஸ். உறுப்பினர்களை வழிநடத்திய இலங்கை மென்பொறியியலாளர்
May 17
12:06 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களிற்கு தொழில்நுட்ப உதவிகள் உட்பட பல உதவிகளை வழங்கினார் என சந்தேகத்தின் கீழ் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள கணணிமென்பொறியியலாளர் ஆதில்  அமீஸ் குஜராத்தை சேர்ந்த இரு ஐஎஸ் தீவிரவாதிகளை வழிநடத்தினார் என இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் எனடீஎன்ஏ இந்தியா செய்திவெளியிட்டுள்ளது.

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட இருவரில் ஒருவர் உபெட் அஹமட் மிர்சா என்ற சட்டத்தரணி என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் அவர் இலங்கையை சேர்ந்த ஆதில் அமீஸ் குறித்து தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதில் ஐஎஸ் அமைப்பின் வழிநடத்துனர் என சட் உரையாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் ஜிகாத் என்ற இலட்சியத்தை முன்னெடுக்க கூடியவர் அவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

உபெட்டின் உரையாடல்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம் அதில் அவர் ஆதில் அமீஸ் என்பவரின் பெயரை குறிப்பிடுகின்றார் என  பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அதில் அவர்கள் இந்திய பிரதமரை தமிழ்நாட்டில் கொலை செய்வது குறித்தும் இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்வது குறித்தும் தற்பெருமை பேசிக்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகளிற்கு அறிவித்தோம்,இலங்கை புலனாய்வு  அதிகாரிகளிற்கும் ஏனைய அதிகாரிகளிற்கும் அறிவித்தோம்  என குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News