ilakkiyainfo

ilakkiyainfo

இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை!

இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை!
April 20
20:34 2017

தன் மகளை திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்மகனுக்கு 1,164 கோடி சன்மானம் அளிக்க தயாராக இருக்கும் தொழிலதிபர். ஆனால், ஒரு நிபந்தனை!

abc_cecil_gigi_chao_thg_121011_wmain  இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை! abc cecil gigi chao thg 121011 wmain

சில செய்திகள், சில அறிவிப்புகள் கேட்ட நொடியிலேயே நம்மை உலுக்கி எடுக்கும். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்று தான் இது. சீனாவை சேர்ந்த பில்லியனர் செசில் சாவோ.
இவர் ஹாங்காங்கில் ரியல் எஸ்டேட் மற்றும் பிராப்பர்டி டெவலப்மெண்ட் மூலமாக பெரும் பணக்காரராக திகழ்கிறார்.
நினைத்தால் எதையும் சாத்தித்து காட்டும் அளவிற்கு பணம் இருக்கும் இவரால் ஒன்று மட்டும் முடியவில்லை. இவரது ஒரே மகள் ஓரினச்சேர்க்கையாளர்.

இவரை இதில் இருந்து மாற்றி, எவரால் திருமணம் செய்துக் கொள்ள முடியோ அவருக்கு தான் தலைப்பில் கூறியிருக்கும் பரிசு தொகை போய் சேரும்

 2012-ல் தான் முதல் முறையாக செசில் சாவோ உலகை உலுக்கும் அளவிற்கு ஒரு தலைப்பு செய்தியை உருவாக்கினார்.

அப்போது இவர் தன் மகளை லெஸ்பியன் வகையில் இருந்து மாற்றும் ஆணுக்கு 60 மில்லியன் டாலர்கள் சன்மானம் என அறிவித்தார்.

20-1492663131-2chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition  இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை! 20 1492663131 2chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition

இந்த 60 மில்லியன் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போனது. 2014-ல் 120 மில்லியன் டாலர்கள் ஆனது, இப்போது கடைசியாக 180 மில்லியன் டாலர்களில் வந்து நிற்கிறது. அதாவது ஏறத்தாழ இந்திய மதிப்பில் 1,164 கோடியே 15 லட்ச ரூபாய் ஆகும்.

செசில் சாவோவின் லெஸ்பியன் மகளான கிகி தனது தந்தை அறிவிக்கும் சலுகை மற்றும் சன்மானம் போன்றவற்றை மறுத்து வருகிறார். அவர் தனது லெஸ்பியன் துணையுடனே வாழ விரும்புகிறார்.

பொதுவெளியில் கிகி தனது தந்தை செசில் சாவோவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் செசில் சாவோ தன்னையும், தனது துணை சீன யேவ்-யும் சாதாரணமான, கண்ணியமான மனிதர்களாக பார்க்க வேண்டினார்.

20-1492663172-6chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition  இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை! 20 1492663172 6chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition

“உங்கள் மகளாக உங்களை மகிழ்விக்கவே நான் விரும்புகிறேன். ஆனால், உறவு என வரும் போது, உங்கள் எதிர்பார்ப்பில் நானும், ரியாலிட்டியில் நானும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போக முடியாது.” என மேலும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

20-1492663183-7chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition  இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை! 20 1492663183 7chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition

ஒரு பேட்டியில், தனது மகளின் முடிவில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவளை மதிக்க வேண்டும். தனது தந்தையின் இந்த மாற்றம் கிகிக்கு பெருமூச்சு விடும் நிலையாகவும், ஒரு பெரிய இடரில் இருந்து தப்பித்தது போலவும் இருக்கிறது.

20-1492663214-10chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition  இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை! 20 1492663214 10chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition

தன் மகளை மதிக்கிறேன் என்று தான் செசில் சாவோ கூறினாரே தவிர, அவரது துணையை குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள அல்ல. ஆம், கிகி மற்றும் செசில் சாவோ பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தந்தையின் இந்த முடிவால், கிகிக்கு எந்த வருத்தமும் இல்லை. அவரது தொல்லை விட்டது போதும் என்று வாழ்ந்து வருகிறார். தனது துணையுடன் நிம்மதியாக தனது வாழ்க்கை பயணத்தில் பயணம் செய்து வருகிறார் கிகி.

20-1492663193-8chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition-560x420  இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை! 20 1492663193 8chinesebillionairewillpayyou180milliondollartomarryhisdaughtbuttheresacondition

இதுவும் காதல் தான்!

ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற போதிலும், இவர்கள் இருவர் மீது வைத்திருந்த காதல், கோடிகளை வென்று, அன்பும், நிம்மதியும் மட்டுமே போதும் என்பதை போதிக்கிறது.

எது எப்படியோ, இதுவும் காதலுக்கு, காதலற்கு ஒருவகையான எடுத்துக் காட்டு தான். பணத்தை வெல்ல மனதால் முடியும் என நிரூபிக்கும் எடுத்துக்காட்டு.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News