ilakkiyainfo

ilakkiyainfo

இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள்.!: (பாஸ் -3′ 78ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 78| EPISODE 79)- வீடியோ

இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள்.!:  (பாஸ் -3′ 78ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 78| EPISODE 79)- வீடியோ
September 09
23:20 2019

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள்.!: (பாஸ் -3′ 78ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 78| EPISODE 79)- வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து, போட்டிகள் கடுமையாகி வருகிறது.

இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான இந்த வாரத்துக்கான கேப்டன்ஸி டாஸ்க் பற்றிய விஷயங்களும், விவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

கேப்டன் பதிவிக்கான போட்டியில் தர்ஷன், லாஸ்லியா, வனிதா ஆகியோர் பங்கேற்ற நிலையில், வனிதா மற்றும் தர்ஷன் ஆகியோர் விட்டுக் கொடுக்க லாஸ்லியா டாஸ்கை வென்றது இடம்பெற்றிருந்தது.

தற்போது, அதைத் தொடர்ந்து இந்த வாரத்துக்கான நாமினேஷன் புராசஸும் தொடங்கியது.

பாய்ஸ் டீமான தர்ஷன், சாண்டி, முகென் ராவ் ஆகியோர் அடுத்தடுத்து சொல்லி வைத்தது போல் வனிதாவை நாமினேட் செய்தனர்.

இவர்களை தொடர்ந்து வந்த வனிதா, இந்த வீட்டில் தர்ஷன் வரும் வாரங்களில் நாமினேஷனில் வருவாரா என்பது சந்தேகம் தான் என்றும், இந்த வீட்டில் அனைவரும் Dirty அரசியல் செய்து விளையாடி வருவதாகவும் வனிதா குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த வனிதா, மீண்டும் வெளியேற்றப்படுவாரா அல்லது, பிக் பாஸ் ஸ்டைலில் எதிர்பார்க்காததை எதிர்ப்பார்ப்போமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

serannn இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள்.!:  (பாஸ் -3′ 78ம் நாள் (bigg boss tamil day 78| episode 79)- வீடியோ இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள்.!:  (பாஸ் -3′ 78ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 78| EPISODE 79)- வீடியோ serannn 1

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: பிக்பாஸ் வீட்டில் இருந்து ரகசிய அறைக்குள் அனுப்பபட்ட சேரன்!! (பாஸ் -3′ 77ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 76| EPISODE 78)- வீடியோ

கமல் இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள்.!:  (பாஸ் -3′ 78ம் நாள் (bigg boss tamil day 78| episode 79)- வீடியோ இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள்.!:  (பாஸ் -3′ 78ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 78| EPISODE 79)- வீடியோ             1

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: ”கிரிக்கெட் பார்க்கும் போது…” – வனிதாவை மரணமாய் கலாய்க்கும் கமல்!! (பாஸ் -3′ 76ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 76| EPISODE 77)- வீடியோ

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News