ilakkiyainfo

ilakkiyainfo

இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்! (படங்கள்)

இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்! (படங்கள்)
January 10
19:17 2017

விஜயகாந்த் இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில் காரை நிறுத்த சொல்லி ரோட்ரோம் இருந்த ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்து விஜகாந்தும் அவரது மனைவியும் மதிய சாப்பாடு சாப்பிட்டுள்ளனர்.

vijayakanth1  இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்! (படங்கள்) vijayakanth1
காரின் முன் பக்கம் உள்ள பகுதியில் இழையை போடச் சொல்லி சாப்பிட்டுள்ளார் விஜயகாந்த்.

vijayakanth2  இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்! (படங்கள்) vijayakanth2
வீட்டின் சொந்தகாரர் திரும்பி வந்ததும், தன் வீட்டின் முன்பு முண்டாசு கட்டி கொண்டு உணவருந்திக் கொண்டிருந்த விஜயகாந்தை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

vi_18561-548x1024-1  இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்! (படங்கள்) vi 18561  1விஜயகாந்தின் இந்த எளிமையை அந்த வழியாக வந்தவர்கள் ஆச்சர்மாக பார்த்து சென்றுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

Its all lies and fake stories about Mr. Kim , he is a great person [...]

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

Very welldone, keep it, if they touch Hindu girls next time cut their hands such [...]

இலங்கை பத்திரிகைகள்

English News