ilakkiyainfo

ilakkiyainfo

‘இப்படி இருந்தா நடிக்கிறேன்’ நயனின் புது நிபந்தனை

‘இப்படி இருந்தா நடிக்கிறேன்’ நயனின் புது நிபந்தனை
December 30
18:21 2016

டோரா, அறம் திரைப்படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்தபடியாக இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் திரைப்படங்களில் நடிக்கிறார்.

இதையடுத்தும் அவரை வைத்து திரைப்படம் இயக்க இயக்குநர்கள்  நீண்ட கியூவில் நிற்பதால் இயக்குநர் விக்னேஷ்சிவன், நயன்தாராவுக்கான கதைகளை கேட்டு செலக்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

article_1483075708-1  'இப்படி இருந்தா நடிக்கிறேன்' நயனின் புது நிபந்தனை article 1483075708 1nayan  'இப்படி இருந்தா நடிக்கிறேன்' நயனின் புது நிபந்தனை nayanசமூக நோக்கமுள்ள கதைகள் பக்கம் திரும்பியுள்ள நயன்தாரா, அறம், இமைக்கா நொடிகள் திரைப்படங்களை பெரிதாக எதிர்பார்க்கிறார்.

அதோடு, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ஆக்சன் கலந்த கதைகளை சொல்லச்சொல்கிறார்.

உதாரணத்திற்கு இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் தான் நடித்து வரும் பொலிஸ் வேடம் தனக்கு மிகவும் பிடித்தமான வேடம் என்று சொல்லும் நயன்தாரா, விஜயசாந்தி பாணியில் பெண்களை தைரிய லட்சுமியாக வெளிப்படுத்தும் கதைகளாக சொல்லுங்கள் என்கிறாராம்.

இதனால் நயன்தாராவிடம் கதை சொல்ல காத்திருந்த சில இயக்குநர்கள் அவரது மனநிலை அறிந்து விஜயசாந்தி பாணிய கதைகளை அவருக்கு தயார் பண்ணி வருகிறார்கள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News