ilakkiyainfo

ilakkiyainfo

’இப்போதைக்கு திருமணம் இல்லை’

’இப்போதைக்கு திருமணம் இல்லை’
November 09
13:29 2018

மாதவன் ஜோடியாக, ரெண்டு படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி படம் மூலம், திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

பாகுபலி அவரை, உலக அளவில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில், உடல் பருமன் மற்றும் திருமண பேச்சால், புதுப்படங்கள் எதிலும், கமிட் ஆகாமல் இருந்தார்.

image_bd198959b4  ’இப்போதைக்கு திருமணம் இல்லை’ image bd198959b4

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக, அனுஷ்கா நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை, ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.

அனுஷ்காவின் பிறந்தநாளை ஒட்டி, அன்றைய தினம் வெளிவந்த அவரது புதுப்பட அறிவிப்பு, இப்போதைக்கு அனுஷ்காவுக்கு திருமணம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News