ilakkiyainfo

ilakkiyainfo

இரண்டாவது திருமணத்துக்கு தயாரான ரம்யா?

இரண்டாவது திருமணத்துக்கு தயாரான ரம்யா?
January 04
16:51 2020

இந்திய தொலைக்காட்சியில்  பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் ரம்யா. அதுமட்டுமின்றி பல்வேறு ஆடியோ ரிலீஸ் விழாக்கள், விருது விழாக்களில்  தொகுப்பாளினியாக வலம்வருகிறார்.

இவர்  கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி அப்ரஜீத் என்பவரை  திருமணம் செய்து கொண்டார். ஆனால்  இவர்கள் திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. இதன் பின்னர் விவாகரத்து பெற்ற  ரம்யா மீண்டும் தனது  பணியை தொடங்கினார்.

image_83c22fa523 இரண்டாவது திருமணத்துக்கு தயாரான ரம்யா? இரண்டாவது திருமணத்துக்கு தயாரான ரம்யா? image 83c22fa523 e1578156657765அண்மையில் ஆடை திரைப்படத்தில் நடித்த இவர் தற்போது தளபதி 64 படத்திலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரம்யாவிடம், உங்களுக்குக் கருப்பான  மணமகன் வேண்டுமா அல்லது நல்ல நிறமாக இருக்க வேண்டுமா  என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, தனக்கு நிறம் ஒரு தடை இல்லை எனவும், நல்ல மனிதராக இருந்தால் போதும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரம்யா தனது இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News