ilakkiyainfo

ilakkiyainfo

இறுதிக் கட்டத்திற்கு அணியை எடுத்துச்சென்றுள்ள யாழ்ப்பாண தர்ஜினி

இறுதிக் கட்டத்திற்கு அணியை எடுத்துச்சென்றுள்ள யாழ்ப்பாண தர்ஜினி
August 13
08:50 2017

இலங்கையின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி,

உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும்.

ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது.

இந்த ஆட்டத்தில் தனது திறமையை முழு அரங்கிற்கும் வெளிப்படுத்திய தர்ஜினி மாத்திரம் அணிக்காக 51 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியுடன் தர்ஜினியின் அணி பூர்வாங்க இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. அந்தச் சுற்றில் City West Falcons அணி தனது பூர்வாங்க இறுதியில் DC North East Blaze அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய அணியின் நட்சத்திரமான தர்ஜினி ஆறு மாத ஒப்பந்தத்தின்படியே அவுஸ்திரேலியா சென்று விளையாடி வருகிறார்.

10689-2-7f3e130281d92186e24c3f78fa3a6547  இறுதிக் கட்டத்திற்கு அணியை எடுத்துச்சென்றுள்ள யாழ்ப்பாண தர்ஜினி 10689 2 7f3e130281d92186e24c3f78fa3a654710689-3-7f3e130281d92186e24c3f78fa3a6547  இறுதிக் கட்டத்திற்கு அணியை எடுத்துச்சென்றுள்ள யாழ்ப்பாண தர்ஜினி 10689 3 7f3e130281d92186e24c3f78fa3a654710689-4-7f3e130281d92186e24c3f78fa3a6547  இறுதிக் கட்டத்திற்கு அணியை எடுத்துச்சென்றுள்ள யாழ்ப்பாண தர்ஜினி 10689 4 7f3e130281d92186e24c3f78fa3a654710689-5-7f3e130281d92186e24c3f78fa3a6547  இறுதிக் கட்டத்திற்கு அணியை எடுத்துச்சென்றுள்ள யாழ்ப்பாண தர்ஜினி 10689 5 7f3e130281d92186e24c3f78fa3a654710689-6-7f3e130281d92186e24c3f78fa3a6547  இறுதிக் கட்டத்திற்கு அணியை எடுத்துச்சென்றுள்ள யாழ்ப்பாண தர்ஜினி 10689 6 7f3e130281d92186e24c3f78fa3a6547

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News