ilakkiyainfo

ilakkiyainfo

இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்த அழகுராணி போட்டியாளர்கள்

இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்த அழகுராணி போட்டியாளர்கள்
November 12
09:04 2017

பிரேஸிலில் சிறந்த பின்னழகு கொண்ட பெண்ணை தெரிவுசெய்தவற்கான அழகுராணி போட்டி அண்மையில் நடைபெற்றது.

மிஸ் பம் பம் பிரேஸில் எனும் இப் போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் சிலர் இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடையணிந்து போஸ் கொடுத்தனர்.

பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்குடன் அவர்கள் இறைச்சியினலான ஆடை அணிந்தனராம்.

brazil-2  இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்த அழகுராணி போட்டியாளர்கள் brazil 2பிரேஸிலின் சாவோ பௌலோ நகரிலேல் அண்மையில் மிஸ் பம்பம் போட்டி நடைபெற்றது. இதன்போது சுமார் 50 கிலோ எடையுள்ள இறைச்சியை தமது நீச்சலுகைளுக்கு மேலாக இவர்கள் ஆடை போல் அணிந்திருந்தனர்.

பெண்கள் வெறும் இறைச்சித் துண்டு அல்ல என உணர்த்துவதே தமது நோக்கம் என இவர்கள் தெரிவித் துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல பாடகிகளில் ஒருவரான லே டி காகா, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை விருது வழங்கல் விழாவவொன்றில், இறைச்சியினாலான ஆடையை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

அட சீ அவனா ? இவன் , தூ , கட்டினவளை விட்டு தலை தெறிக்க ஓடும் போதே [...]

இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது [...]

உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை [...]

Jey

What is her name and address..?? [...]

Jey

Krishna [...]

இலங்கை பத்திரிகைகள்

English News