ilakkiyainfo

ilakkiyainfo

`இலங்கைச் சிறையிலுள்ள மீனவரின் குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை!’’

`இலங்கைச் சிறையிலுள்ள மீனவரின் குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை!’’
February 09
00:02 2018

மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கைச் சிறையில் உள்ள மீனவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அவரது உறவினர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டபம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயசீலன். கடந்த மாதம் 14-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கைக்  கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவுப்படி இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீனவர் ஜெயசீலனின் மகன் ஸ்டீபன் (31) மண்டபத்தில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று வருகிறார்.

நேற்று கடற்கரைக்குச் சென்றபோது திடீர் என உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டீபன் உயிரிழந்தார்.

இதையடுத்து மகனின் உடலை இறுதியாகப் பார்க்கவும், இறந்த மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் வேண்டி இலங்கைச் சிறையில் உள்ள மீனவர் ஜெயசீலனை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதுடன், அவரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர் ஜெயசீலனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

_16351  `இலங்கைச் சிறையிலுள்ள மீனவரின் குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை!’’ 16351

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News