ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos)

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos)
April 15
11:23 2015

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை இன்று காலை 9 மணியளவில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் வரை, குறித்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

நூதனசாலையின் உத்தியோகபூர்வ திறப்பு விழா ஜனாதிபதி தலைமையில் வெகு விரைவில் நடைபெறவுள்ளமை குறுப்பிடத்தக்கது.

கலாச்சார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் வழிகாட்டலில் பல மில்லியன் ரூபாய் செலவில் 4 மாடிகளுடன் இந்த நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவு பழக்க வழக்கங்கள், வியபாரா முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது வுளு செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் சமூகம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.

இன்று காலை இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற திறப்பு விழாவில் முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்.

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகர சபை உறுப்பினர்கள், கல்விமான்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

museum_kathankudi_001  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 001museum_kathankudi_002  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 002DSC_0492  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0492DSC_0493  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0493DSC_0496  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0496DSC_0517  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0517DSC_0519  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0519DSC_0520  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0520DSC_0522  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0522DSC_0524  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0524DSC_0509  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0509
DSC_0508  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0508museum_kathankudi_003  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 003museum_kathankudi_005  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 005museum_kathankudi_006  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 006museum_kathankudi_007  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 007museum_kathankudi_008  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 008museum_kathankudi_009  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 009museum_kathankudi_010  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 010museum_kathankudi_011  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 011museum_kathankudi_012  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 012museum_kathankudi_013  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 013museum_kathankudi_014  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 014museum_kathankudi_016  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 016museum_kathankudi_017  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 017museum_kathankudi_018  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 018museum_kathankudi_019  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) museum kathankudi 0198-DSC_0403  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) 8 DSC 040311-DSC_0479  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) 11 DSC 047912-DSC_0515  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) 12 DSC 051513-DSC_0476  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) 13 DSC 047614-DSC_0448  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) 14 DSC 044815-DSC_0399  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) 15 DSC 0399DSC_0430  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0430DSC_0431  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0431DSC_0438  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0438DSC_0441  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0441DSC_0451  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0451DSC_0465  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0465DSC_0469  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0469DSC_0471  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0471DSC_0474  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0474DSC_0477  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0477DSC_0480  இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு (Photos) DSC 0480

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *


*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

அடுத்த பகுதியை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். எப்போது பதிவேற்றம் செய்வீர்கள். [...]

Good question, girls are a object for Islam and Arabs [...]

அந்த நாயை சுட்டு தள்ளுவதை விட்டு விட்டு இப்படி போராடி கைது செய்யவா வேண்டும்.உடனடியாக நாடு [...]

இந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல். பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News