ilakkiyainfo

ilakkiyainfo

இலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம்

இலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம்
July 17
10:53 2019

இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணத்தை காணும் அரிதான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு வாய்த்துள்ளது.

பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டியது.

66829690_2679094158787858_7759654161699831808_n  இலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம் 66829690 2679094158787858 7759654161699831808 n e1563360636380

நேற்று நள்ளிரவு 12.13 க்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகியதுடன், இன்று அதிகாலை 5.47 வரை இடம்பெற்றது.

66797890_2679093712121236_6210131417020497920_n  இலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம் 66797890 2679093712121236 6210131417020497920 n

இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

67651696_2679094208787853_4099144043164860416_n  இலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம் 67651696 2679094208787853 4099144043164860416 n

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News