ilakkiyainfo

ilakkiyainfo

இலவசமாக பாலியல் உறவு கொள்ள பகிரங்கமாக ஆண்களுக்கு அழைப்பு விடுத்த பெண் கைது!!! – (வீடியோ)

இலவசமாக பாலியல் உறவு கொள்ள பகிரங்கமாக ஆண்களுக்கு அழைப்பு விடுத்த பெண் கைது!!! – (வீடியோ)
March 07
16:58 2018

சமூகவலைத்தளம் மூலம் இலவசமாக பாலியல் உறவு கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்த சீனாவைச் சேர்ந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

19 வயதான யே மூயி என்ற இளம் பெண் சமூகவலைத்தலங்களில் தன்னுடன் இலவசமாக பாலியல் உறவு கொள்ள வேண்டுமா? அதற்கு இந்த விடுதிக்கு வாருங்கள் என விடுதி பெயர் மற்றும் அறையின் இலக்கம் என்பவற்றை பதிவேற்றியிருந்துள்ளார்.

girlsa  இலவசமாக பாலியல் உறவு கொள்ள பகிரங்கமாக ஆண்களுக்கு அழைப்பு விடுத்த பெண் கைது!!! - (வீடியோ) girlsa

இவ் விடயம் சீனாவில் வைரலாக பரவியதால் பலரும் குறித்த விடுதியை தொடர்புகொண்டு, அப்பெண் பற்றியும் குறித்த அறையில் யார் இருக்கிறார் என விசாரித்திருக்கின்றனர்.

மேலும் பலர் நேரடியாகவே விடுதிக்கு வருகை தந்துள்ளனர். இப்படியாக சுமார் 3,000த்திற்கும் மேற்பட்டோர் தொலைப்பேசி மூலமாக தொடர்புகொண்டும் நேரடியாகவும் அப்பெண் குறித்து விசாரித்துள்ளனர்.

chinaaa  இலவசமாக பாலியல் உறவு கொள்ள பகிரங்கமாக ஆண்களுக்கு அழைப்பு விடுத்த பெண் கைது!!! - (வீடியோ) chinaaa

இதைக் கண்டு திகைத்து போன குறித்த பெண் விளையாட்டிற்காக இப்படி செய்ததாக மீண்டும் ஒரு வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த விடுதி நிர்வாகம் அப்பெண் மீது முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News