ilakkiyainfo

ilakkiyainfo

இலியானாவின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா?

இலியானாவின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா?
June 11
11:03 2018

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை இலியானா, நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதிகம் பேர் லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழில் சரியான இடம் கிடைக்காததால் நடிகை இலியானா தெலுங்கு பக்கம் சென்றார். அங்கிருந்து இந்திக்கு வாய்ப்புகள் வரவே இந்திக்கு சென்றார். இந்தியிலும் வாய்ப்புகள் குறைந்ததால் படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.
தற்போது நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலருடன் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என செய்தி வந்தது.
ஆனால், இது குறித்து இருவரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் போல இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

201806101516117275_1_ileana-3._L_styvpf  இலியானாவின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா? 201806101516117275 1 ileana 3

தற்போது பிஜி தீவுகள் பகுதிக்கு சென்று கடலுக்கு அடியில் நீச்சல் உடையில் இலியானா ஒரு படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில மணி நேரங்களில் 4.5 லட்சம் லைக்ஸ் பெற்று இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News