ilakkiyainfo

ilakkiyainfo

இளம்பெண்களின் முகச்சாயலில் உருவாகும் பாலியல் பொம்மைகள்; மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்

இளம்பெண்களின் முகச்சாயலில் உருவாகும் பாலியல் பொம்மைகள்; மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்
November 07
07:16 2018

சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து, அதே முகச்சாயலில் பாலியல் பொம்மைகள் தயாரித்து வெளியிட பல நிறுவனங்கள் முன்வந்துள்ளமை குறித்து பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் ஒரு பாலியல் பொம்மை நிறுவன ஊழியர் ஒருவர் இந்த அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 இளம்பெண்களின் முகச்சாயலில் உருவாகும் பாலியல் பொம்மைகள்; மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் இளம்பெண்களின் முகச்சாயலில் உருவாகும் பாலியல் பொம்மைகள்; மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் 625பாலியல் தொழிலுக்கு கட்டுப்பாடுகள் மிகுந்த நகரம் பாரிஸ். ஆனால் நகரில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் எக்ஸ் பொம்மைகள் என்ற நிறுவனம் பாலியல் தொழில் கூடமாக உருமாறுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களின் முகச்சாயலுடன் வெளியாகும் இந்த பாலியல் பொம்மைகள் சமீப காலமாக பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

குறித்த பொம்மையுடன் உறவில் ஏற்படும்போது வெளிப்படும் ஒலிகள் பாலியல் பலாத்காரத்தின்போது எழுப்பப்படும் ஒலிகளுக்கு ஒத்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக பாலியல் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன.

625.0.560.350.160.300.053.800.668.160.90-1 இளம்பெண்களின் முகச்சாயலில் உருவாகும் பாலியல் பொம்மைகள்; மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் இளம்பெண்களின் முகச்சாயலில் உருவாகும் பாலியல் பொம்மைகள்; மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் 6253 முதல் 9 வயது பிராயம் கொண்ட சிறுமிகளின் வடிவில் பாலியல் பொம்மைகள் சந்தைக்கு வந்துள்ளன.

இணையத்தில் மட்டும் கிடைக்கும் இந்த பொம்மைகள் சமீப காலமாக சிறுமிகளின் வடிவிலும் விற்கப்படுகின்றன.

சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்தில் இருந்து காக்கும் பொருட்டு, இந்த பொம்மைகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதன் பலன் எதிர்மறையாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இயங்கிவரும் ஒரு பாலியல் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அதிரவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Jade Stanley என்ற அந்த 35 வயது பெண்மணி வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து பாலியல் பொம்மைகளை உருவாக்குவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு மொடலாக பயன்படுத்துவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பாலியல் பொம்மைகளை வடிவமைத்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற பாலியல் பொம்மைகளுக்கான வாடிக்கையாளர்கள், தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அல்லது அண்டை வீட்டாரின் முகச்சாயலில் பொம்மைகளை கேட்டு வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள தொழிற்சாலைகளே உலகமெங்கும் பாலியல் பொம்மைகளை தயாரித்து வழங்குகின்றன.

வாடிக்கையாளர்கள் பொம்மைகளின் முகச்சாயல் முதல் உடல் உறுப்புகளின் அளவுகள் வரை தெரிவு செய்யலாம்.

மட்டுமின்றி அவர்கள் அனுப்பும் புகைப்படம் போன்று அதே முகச்சாயலில் பொம்மைகள் வடிவமைத்து வழங்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில்  அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :   தமது  பிள்ளைகளை ஒவ்வொரு  பெட்டியாக  ஓடியோடித் தேடி   அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   “வரதராஜப் பெருமாளை”  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

பத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

0 comment Read Full Article
    இந்திய சிறையிலிருந்து தப்பி  வந்தவரான  கிருபன்  என்பவரை  பயன்படுத்தி  தலைவரை  கொல்ல முயற்சித்த மாத்தையா!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News