ilakkiyainfo

ilakkiyainfo

ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் வலைவிரித்த ரணில், மஹிந்த தரப்புக்கள்

ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் வலைவிரித்த ரணில், மஹிந்த தரப்புக்கள்
October 30
18:45 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை தமது பக்கத்திற்கு பெற்றுக்கொள்வதற்காக ரணில், மஹிந்த தரப்புக்கள் பரஸ்பர முயற்சிகளை எடுத்துள்ளன.

 

ரணில் விக்கிரமசிங்க ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனை நேரடியாக தொலைபேசியில் அழைத்து ஆதரவினை கோரியதாக தெரியவருகின்றது.

இதன்போது சுரேஸ்பிரேமச்சந்திரன், தங்களின் கட்சியிலிருந்து சில உறுப்பினர்கள் வெளியேறி விட்டதாக அறிய முடிகின்றது என்றும் எமது கட்சியின் மத்திய குழுவில் பேசியே அவ்விடயம் சம்பந்தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவ்வாறு எடுப்பதென்றாலும் மக்கள் சார்ந்து நிபந்தனைகள் காணப்படுவதாகவும் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் அந்த உரையாடல் முடிவடைந்துள்ளதாகவும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க தொடர்பு கொள்வதாக கூறியதாகவும் அறிய முடிகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News